பாடசாலையொன்றின்  மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ..
 வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது.
 போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஏறாவூர் மணிக்கூடு கோபுரத்தடியில் மக்களின் பேராதரவுடன் இடம்பெற்றது.
 பவுண்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி.
ஒரே நேரத்தில் 200 அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்கி அவை அனைத்திலும் பரிசு வென்ற நபர் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று வெளி வந்துள்ளது
 மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள வாசஸ்தலத்தில்,   சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இறுதி யுத்த காலப்பகுதியில்  தமிழ் மக்கள் கொலை செய்யப்படவோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் இடம்பெறவோ இல்லை
 மூவின மக்களும்   பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்
அர்ஜுன் அலோசியஸை ஒக்டோபர் 3ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் அழைப்பாணை பிறப்பித்தார்.
இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் .