தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
 வியாழக்கிழமைகளில் மௌன விரதம்  கடைப்பிடிப்பது  ஏன்?
 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட உள்ளன.
மட்டக்களப்பு  காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியால சர்வதேச சிறுவர்தினம் கல்லடி கடற்கரையில் நடை பெற்றது.
 இன்று   2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள்.
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்மானம் நியாயமற்றது  - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
இலங்கைக்கு உரங்களை வழங்க ஈரான்  முன்வந்துள்ளது .
இலங்கை நெருக்கடியில்  இந்தியா மட்டுமே  உதவுகிறது .
 தற்கொலைப் படை தாக்குதலில் 19 பேர்  உயிரிழந்துள்ளனர் .
சரஸ்வதி பூஜை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைப்பு .
அமெரிக்காவில் இருந்து மருந்து பொருட்கள் இலங்கை வருகிறது .
மீன்களின் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது .