இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நாட்டின் இறைமைக்கு பாதகம் .
சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட விசேட வட்டி வீத முறைமை  இரத்து.
கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை சென்ற வாகனம் விபத்து  ,15 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கடுமையான பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலர் மேற்கொள்ளும் பிரசாரம் தவறானது.
சீன  பெற்றோலிய விநியோக நிறுவனஅதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார்.
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது .
மட்டக்களப்பில் காணாமல் போன இளைஞன் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு .
 இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள முடிந்தது.
புதிய விசேட செயலணியொன்று நியமிக்கப்படும் .
பெற்றோலின் விலையை குறைத்துள்ள போதிலும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.