இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலீஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரனைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது..
தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசு மருத்துவமனை அமைப்பில் சுமார் 25% வீதத்தில் பணம் செலுத்தி சேவைகளைப் பெறும் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது .
கரையோர டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர்.
 புளியந்தீவு புனித மரியாள் பேராலய புனித ஜோசெப் வாஸ் சபையினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு டச்பார் நாவலடி கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளன .
 கந்தசஷ்டி இறுதி நாள் விரத பூஜையின் சூரசம்ஹாரம்; நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை செல்லும் 15 வயது  சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
கூட்ட நெரிசலில் சிக்கி  146 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸை புயல் தாக்கியதில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி   70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கை வீரர்கள் காணாமல் போவது ஏன் ?