மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது .
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
நுளம்பு சுருளை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை.
ஐந்து கைவிரல்களிலும்  நகங்கள் இல்லை
சதொசவில் 05 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச்  சூடு.
 மாணவர் தின நிகழ்வு  நடைபெற்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
பெற்றோருக்கான போதைபொருள் விளிப்பூட்டல் செயலமர்வு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கில் இன்று நடைபெற்றது.
 பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பில் கைது செய்ய நடவடிக்கை .
கொழும்பு  நகரை சுற்றிக்காட்ட ஒன்றரை இலட்சம் ரூபாவை வசூலித்த சுற்றுலா வழிகாட்டி கைது .
பாலியல் ஊக்க மருந்துகளை இளைஞர்கள்   பயன்படுத்துவதன் காரணமாக உயிரிழப்புகள்  அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.