நடு வீதியில்  கூறிய ஆயுதங்களால் கணவன்  மனைவிக்கு  தாக்குதல் , கணவன் உயிரிழப்பு
ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி - சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி , இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது .
மட்டக்களப்பில் வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுடன் ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது
தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளப்பதக்கத்தினைப்பெற்று சாதனை படைத்த ஆர்.துஷ்யந்தனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .
வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் -    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இலங்கையைச் சேர்ந்த மூன்று படைப்பாளிகள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விருதுகள் பெற்றனர்.
நாளை முதல் அதிரடியாக நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்  குறைக்கபட உள்ளன .
மட்டு ஊறணியில் வீடு உடைத்து தாலிக்கொடி உட்பட 13 பவுண் நகை 90 ஆயிரம் ரூபா பணம் திருட்டு!!!