மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளது .
  சர்வதேச நாணய நிதியத்தின்  கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் ?
இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி காட்டுப்பகுதியில் இயங்கிவந்த பாரிய   கசிப்பு  உற்பத்தி நிலையம்  முற்றுகையிடப்பட்டுள்ளது.
 2022 ஆண்டுக்கான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது .
 நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பற்றுக்கு ஹரோயின் கடத்திச் சென்ற நிந்தவூர் பிரபல போதை பொருள் வியாபாரி கைது .
 இலங்கையில்  சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் மாதங்களில்  அதிகரிக்கும் .
அரச ஊழியர்களின்   சம்பளத்தை  குறைக்கவில்லை.
 பெரும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கையில்  இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது.
 56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர் .
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை .
 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்துள்ளார் .