25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டும்.
இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
 இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அமெரிக்காவில்  காவல்துறையினரால்  சுட்டுக் கொல்லப்பட்து ஏன் ?
இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து   பொருட்கள் தட்டுப்பாடு.
எனது சிறப்புரிமையை மீறும் வகையில் பல ஊடகங்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை என்னையும் தொடர்புப்படுத்தி வெளியிட்டு வருகின்றன-  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
கொடுப்புலி ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.
60 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். 
இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை குறைகிறது .
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் .
 மட்டக்களப்பில் 10 மாதத்தில் 398 வர்த்தகருக்கு எதிராக வழக்கு 26 இலச்சத்து 23 ஆயிரம் தண்டப்பணம் அறவீடு—மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர்  ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவிப்பு .
 திருகோணமலையில் இருந்து இயந்திரப்படகில் அவுஸ்ரேலியா பயணித்த 20 பேர் கைது
மட்டு அரச காரியாலயங்களில் சுகாதார அதிகாரிகள் முற்றுகையிட்டு டெங்கு நுளம்பு சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு .