2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.
மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்று சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளது .
2023ஆம் ஆண்டில், 2.9 மில்லியன் குழந்தைகள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படும்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற உள்ளது. 
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் முன்  கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் அவர்களை நேற்று மாலையிலிருந்து இவரை காணவில்லை.
1400 பலாமரக் கன்றுகள் வழங்கம் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் தலைமையில்   ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக வங்கி முகாமையாளர்  கைது
 மட்டக்களப்பில் அரசியலில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 25 வீத ஒதுக்கீட்டை வலியுறுத்தி கையெழுத்து மற்றும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
 தமிழ்,முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது-    அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
 வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் யானை  தாக்கியதில்  உயிரிழந்த இனம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு .
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை  இன்று மாலை படிப்படியாக புயலாக மாறும்.
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று ஆரம்பமாகிறது.