ஓர் உயிரைக் கொன்று உண்ணக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் செடிகொடிகளும் ஒரு உயிர் தானே? அப்போ சாப்பிட என்ன செய்வது?
 இரட்டை சகோதரர்களுக்கும் , இரட்டை சகோதரிகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடை  பெற்றுள்ளது .
புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்   நிறைவேற்றப்பட்டது. 
ஆட்பரங்களுக்கு வானவேடிக்கைகளுக்கு செலவிடும் பணத்தினை ஒரு ஏழைக்கு உணவளிப்பதன் மூலமே கிறிஸ்து எம்மிடம் எதிர்பார்க்கும் பகிர்தலை அடையமுடியும்
தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்
அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 500 கண்வில்லைகளை வழங்கியுள்ளது.
ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்றிட்டங்கள், முதன்முதலாக விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவில் முன்னெடுக்கப்பட்டன.
உணவு நெருக்கடியைக் குறைக்கும் முகமாக நெல் மூடைகள் வழங்கப்பட்டன.
வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவிட்டால் நடுத்தர மக்கள் மீது சுமை சுமத்த வேண்டிய தேவை ஏற்படாது.
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதை  காணமுடிகின்றது.
 குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம்!!