சாதனைகள் படைத்த மாணவர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது-- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
 மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் 5 கோரிக்கையை முன்வைத்து கவனயீர்பு ஆர்ப்பாட்டம்
நீதி மன்ற உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சிநெறியின் இறுதி நாள் கலை விழா!!
சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa )வழங்கும் சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது  .
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக  குறைகிறது .
புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை.
சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல்,  முறியடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது.