சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு!!
அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்தவர் நீண்ட நாட்களின் பின் கைது .
 மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு
அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவயது திருமணம், இளவயது கர்ப்பம், கருக்கலைப்பு என்பன அதிகாரித்து வருகின்றது.
கடும் காற்று மற்றும் மழை காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 இற்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,000 இற்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 50 வீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 கால்நடைகள் திடீரென உயிரிழக்கின்றமை காரணமாக  மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்லத்த தடை .
இந்த வருடத்தில் 290,000க்கு  அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
குளிருடனான காலநிலை காரணமாக இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
இரு தினங்களில் 802 மாடுகள், 34 எருமைகள் மற்றும் 256 ஆடுகள் உயிரிழந்துள்ளன.