எட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து நான்கு நிறுவனங்களாக இணைக்கப்படவுள்ளன.
கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாந்தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ‌ரூபாய் தேவைப்படுகிறது.
இலங்கை காற்றின் தரச் சுட்டெண் உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது .
மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர்  மீட்டனர்.
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கெத்செமனே கொஸ்பல் ஆலய ஞாயிறு பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றது.
சர்வதேச மனித உரிமைகள்  தினத்தை    முன்னிட்டு  மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி  நடாத்தப்பட்டது.
அம்பாறை பாலமுனையில் 15 கிராம் கேரளா கஞ்சா ஒரு இலச்சத்து 72 ஆயிரம் ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் கைது!!
மட்டக்களப்பில் 3 பொலிஸ் பிரிவில் போதை பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் குழுவினரால் 8 நாட்களில் 16 பேர் போதைப் பொருளுடன் கைது.
 காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்---வான் மோட்டர்சைக்கிள் மீட்பு
சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு!!