பாரிய நிதி மோசடி , பொது மக்களை எச்சரிக்கிறது மத்திய வங்கி .
கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் ,  நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது .
இளைஞர் ஒருவர்  பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு வேலைத் திட்டம்  மட்டக்களப்பில் ஆரம்பித்து  வைக்கப்பட்டுள்ளது
இந்நாட்டில் தனிநபர் கடன் சுமை 11 லட்சத்து 14 ஆயிரத்து 551 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது..
 தேவை ஏற்பட்டால் எனது இரட்டை குடியுரிமையை கைவிடுவேன். எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை-    பசில் ராஜபக்ச
எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை .
பனிச்சையடி ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணையில் விவசாய உற்பத்தி பயிர்கள் அறுவடை நிகழ்வு நடைபெற்றது.
பொது பதவியை நாடும் திறன்மிக்க இளைஞர் தலைவர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு அரகலய எக்ஸ்கோர் என்ற  அமைப்புஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது .
இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு  ஜனாதிபதி  இணங்க வேண்டும்.
பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.