அண்ணாவிமார்களுக்கான மாநாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2023இல் உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட உள்ளது -  ஜனாதிபதி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு சோலார் சக்தி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் பலவீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை
மட்டக்களப்பு மாநகர சபையினால் விஸ்தரிக்கப்பட்ட  புகையிரத குறுக்கு வீதியினை  பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு.
சீமெந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டு புதிய விலையாக 2,750 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு கிரான் பகுதியில் 20 கஞ்சா செடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கல்வி வலயங்களுக்கு பரீட்சை தாள்களை நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.
 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கல்.
 சிறந்த ஊடகவியலாளர்களுக்கான “சுப்பிரமணியம் செட்டியார்” விருது பெற்றார் ஊடகவியலாளர் சக்திவேல் .
 தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும் போலவே தேசிய பாதுகாப்பிற்கும் வலுவான அச்சுறுத்தலாக அமையும்.