ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் .
 தொடருந்து பாதையை கடக்க முயற்சித்த இளைஞனும் யுவதியும் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
நாளை (18) 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளது
 எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  தற்சார்பு பொருளாதாரத்தை கட்டியொழுப்ப வேண்டும்;-- நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்!!-
உறவுகளை தேடியலைந்து 125 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா 70க்கும் மேற்பட்ட  ஏவுகணைகளை    வீசி உள்ளது .
பலா மரக்கன்றுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில்   நடப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில்  டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகள்  நடைபெற்றுவருகின்றது.
 புதையல் தோண்ட  முற்பட்ட குற்றச்சாட்டில்  பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.
450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது .
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
 சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.