கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. 
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்ததாழ் தொடர்ந்து இருப்பதால் இடியுடன் கூடிய கன மழையுடன் காற்ற வீசும் பொதுமக்கள் அவதானமாக செயற்படவும்!! --வளிமண்டலதினைக்கள மட்டுமாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ; அறிவிப்பு!!
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டதுக்கு ஆதரவளித்த ஐடா ரோஸ்டமி என்ற பெண் வைத்தியர் கொல்லப்பட்டுள்ளார்
ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்  ​ கொண்டுள்ளார்.
விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார்  கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒஸ்கார் விருது பெற்ற நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டது ஏன் ?
இளம் யுவதி ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி அவரது அந்தரங்க படங்களை  வைத்து பணம் பெற்றதாக  முறைப்பாடு.
பேராதனை பல்கலைக்கழகத்தில்   மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்
பாடசாலை ஒன்றில் நான்கு இளைஞர்கள்  கஞ்சா பயன்படுத்தியமைக்காக கைது .
 பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது.
 மாமாங்கம் லிற்றில் பேட்ஸ் சிறுவர் கழக சிறுவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது
 கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடலும்.