காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு தொழிவாய்ப்புகளுக்காக இந்த வருடத்திலேயே சென்றுள்ளனர் .
கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட  ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கான ஓவியத் திறமைக்குப் பரிசு
மட்டு முயற்சியாண்மை பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி - 2022
 32 வருடங்களின் பின் ரிதிதென்னையில் பொது வாசிகசாலை திறந்து வைப்பு
 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்தைகளுக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்களின் முயற்சியால்,போடப்பட்ட எல்லைக்கற்கள் அகற்றப்பட்டன.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை    சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி .
 2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையை சீனா  பூர்த்தி செய்யும்