சீனாவில்  நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர்
இலங்கை பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஏறாவூர் பகுதியில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .
 24 ஆம், 25 ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விருதும் சான்றிதழ்களும்   வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது .
அழகியற்பாட ஆசிரியர்களுக்கான விசேட கலந்துரையாடல் .
தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் (சிம்ஸ் கெம்பஸ்) பன்னிரண்டாவது வருடாந்த பட்டமளிப்பு விழா.
சொகுசுக் கப்பலான  "Silver Spirit" கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
15 வயதுடைய சிறுமிக்கு  பலவந்தமாக  மது கொடுத்து  03 நபர்கள் பாலியல்பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஒரு கிலோ கேக்கின் விலை தற்போது 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை
 மட்டக்களப்பில் பாடசாலை நாட்களில் மாற்று வீதி திட்டம்!!
மட்டக்களப்பு கூளாவடியில் நகைக்கடை உடைத்த கொள்ளையிட்ட கொள்ளையர் இருவருக்கு  14 நாள் விளக்கமறியல்.