தமிழ் மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்வு வழங்க எதிர்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில்.-- நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
 மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலை ஔி விழா.
 இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பொறியில் சிக்கிய பெண்பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.யை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, போதைப்பொருள் தடுப்பு உட்பட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சோதனைகளுக்கு பயன்படுத்தபட உள்ளன
 பாடசாலைகளுக்கு இன்று முதல்  எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்று ஆலைகளில் ஒன்று மூடப்படும்.
அறிவுறுத்தல் செயலமர்வு செங்கலடி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடியுடன் ஆரையம்பதியை இணைப்பது சமூக முரண்பாட்டை ஏற்படுத்தும் இதனை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது – பூபாலபிள்ளை பிரசாந்தன்