சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது  ஒரு வருடமாவது தாமதமாகும்.
இன்று திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா ?
சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்  .இன்று  காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  மட்டக்களப்பு சிறையிலிருந்து 08 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு.
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான Bill Gates இலங்கை வருகிறார் .
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றது .
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கை.
அமெரிக்காவில் இருந்து  விமான தபாலில் அனுப்பப்பட்ட  சுமார் 2 கோடி பெறுமதியான  போதைப்பொருள் பொதி.
சிவனொளிபாதமலைக்கு  யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனை.
 சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழாவில் ஊடகவியளாளர் உதயகாந்திற்கு "சாமஸ்ரீ தேச  மானிய" விருது வழங்கி கௌரவம்.