இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவைவைய எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
   இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் எதிர்வரும் ஏழாம் திகதி மட்டக்களப்பில் கூடவுள்ளது.
அகில இலங்கை சைவமகாசபையினரால் வருடாவருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு  பாதயாத்திரை .
மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும்.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும்
புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலை-     எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்-  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
சாதனைத் தமிழன் விருது   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சி.பத்மநாதனிற்கு வழங்கப்பட்டது .
HAPPY NEW YEAR-2023