12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாயால் இன்றைய தினம் (05) குறைக்கப்படும் என்று லிட்ரோ தலைவர் முதித பீரிஸ்அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார். இந்த விஜயத்தின் போது, வடக்கு,…
கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட…
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானின் மூடிய அறையில் புதன்கிழமை (04) இரகசியமாக இடம்பெற்றது. திறந்த நீதிமன்றத்…
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமை…
அடுத்த வாரம் முதல் இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பான கூட்டம் வர்த்தக அமைச்சில் புதன்கிழமை …
உடலின் வலிமையைவிட, உள்ளத்தின் வலிமையே ஆற்றல் மிக்கது என்பது அனைத்து வெற்றியாளர்கள் ,மகான்கள், சித்தர்கள் சொல்லி வைத்த விடயம். மனதினை திறம்பட செய்யும் போது அதன் அபரிதமான ஆற்றல்களினால் உங்களை நீங்களே உ…
மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் பிரிவுபசார நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. …
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓசானம் நிலையத்தில் நடமாடும் பற்சிகிச்சை கூடம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தான் கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையைத் தான் பல் துலக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா…
கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை மேற்கு கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிர…
மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட சவுக்கடி பகுதியில் சட்டவிரோதமாக அரச காணிகளை சில நபர்கள் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலகமு…
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு 10 கிராம் ஹேரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 10 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை 100 பை…
2024 ஆம் ஆண்டு பதுளையில் சுமார் 6,700 பேர் நாய் கடித்து இலக்காகி பதுளை போதனா வைத்…
சமூக வலைத்தளங்களில்...