2023ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலைகள் நடை பெறும் .
இன்று  மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
 நாளைய தினத்திலிருந்து 53 ரூபாய்க்கு முட்டை வாங்க முடியும் .
இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது .
காட்டு யானைகளுக்கு உணவளிப்பதை தவிக்குமாறு வேண்டுகோள் .
இன்று நான்காவது நாளாகவும் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 பாதையை விட்டு விலகி தேயிலை தோட்டத்துக்குள் ஓடிய பஸ் .
ஏறாவூர் இளைஞர், சவூதி அரேபியாவில் விபத்தில்  உயிரிழந்துள்ளார்.
உயர்தர கலைப்பிரிவில் கற்கும் மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .
பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி .
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்களை  இந்திய வழங்கியது
மண்மேடு சரிந்து வீழ்ந்தது ,போக்குவரத்து பாதிப்பு .