30 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கப்பட்டன. 
 நாட்டில் இன்று சீரான வானிலை நிலவும்.
 இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வர  இருக்கிறார் .
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது-  கோவிந்தன் கருணாகரம்
தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும்.
போதை பொருள் மாத்திரையுடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது.
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆதரவாளர்களுடன் ஈ.பி.டிபி. கட்சியில் இணைவு .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வேற்பு மனு கட்டுப்பணத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினர் இன்று மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர் .
ஆதிவாசி மக்களுக்கான பொங்கல் பொருட்கள் சமய வழிபாட்டு நிகழ்வுடன் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பின்தங்கிய பிரதேச பாடசாலை மணவர்களுக்கு மட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களார் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினரினால் தேனகபோஷா சத்துமா வழங்கல்.
இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்திக்கலாம்.