பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
மின்சாரம் இல்லாத 60 மாணவர்களுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ்களை வழங்கி வைக்கப்பட்டது .
தமிழ்நாடு பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டு அம்பாறையில் பல வீடு உடைத்து கொள்ளையிட்டு வந்த பாதால கோஸ்டியைசச் சேர்ந்த குணா.பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைதுப்பாகி கைக்குண்டுன் கைது
தமிழர் விடுதலைக்கூட்டணி  தனித்துப்  போட்டியிடும் .
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுடன் ஊடக சந்திப்பு இடம் பெற்றது
"பல்சமயங்களாக ஒன்றிணைந்து உழவர்களுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துவோம்" - பல்சமய ஒன்றியத்தின் ஐக்கிய பொங்கல் விழா!!
இனிமேல் ஆண்களுக்கு  பெண்கள் மசாஜ் பண்ண முடியாது ,புதிய  சட்டம் வருகிறது
  ஓமானில் இருந்து   15 இலங்கை பணிப்பெண்கள்   நாடு திரும்பியுள்ளனர்.
55 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது .
முகப்புத்தகம் மூலம்  விருந்து நடத்திய 05 பேர்  கைது .
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை