தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி  வேட்புமனு தாக்கல் செய்தது.
எம்.ஜி.ராமச்சந்திரனின் 106ஆவது பிறந்தநாள் விழா.
 பன்மைத்துவம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்ச்சி செயலமர்வு!!
 பெண்களுக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இரு நாள் பயிற்சி செயலமர்வு!!
பேராதனையில் காவல்துறையினர் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழரசு கட்சியைத் தவிர வேறொரு கட்சியும் இப்போது இல்லை-  சட்டத்தரணி K.V.தவிராசா
 புலிகளின் கைபொம்மையாக கனடா செயற்படுவதாக சரத் வீரசேகர குற்றஞ்   சுமத்தியுள்ளார் .
2022 கல்வியாண்டுக்கான , கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு  தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’  ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீ சித்திவிநாயகர் ,அன்னை பேச்சி தாயாரின் அருட்கடாட்சத்துடன் கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிபிள்ளை உடையார் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு, பாடசாலை முகாமையாளர் K.O.வேலுப்பிள்ளை அவர்களால் சுவாமி விபுலாந்தர் மூலம்  இராமகிருஸ்ண   மிஷனுக்கு கையளிக்கப்பட்டு,  பரமஹம்சரினதும் ஆசி பெற்று 114 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் விவேகானந்தா மகளிர் கல்லூரி
பல்கலைக்கழக மாணவியை குத்தி கொன்ற மாணவனுக்கு விளக்க மறியல் .
நள்ளிரவு முதல்   12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முதலிடம்!!