எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
தனியார் பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
 14 இலங்கை பிரஜைகளுக்கு ஐரோப்பிய  நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்  மின் வெட்டு இருக்கும்.
உலகை உலுக்கிய கோர படகு விபத்து, 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கருப்பு ஜனவரி நிகழ்வை’ நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 பல்வேறு திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புடைய, குழுவொன்றை அதிரடியாக மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 438,108 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதில் 07- பேர் உயிரிழப்பு .
 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  செலுத்தியது .
 மட்டக்களப்பு மாவட்டத்தில்  வேட்பு மனுக்களை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று தாக்கல் செய்தது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார சிநேகபூர்வ சந்திப்பு!!