க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில்  ,இரவு 7.00 மணிக்கு பின்னரும் மின் வெட்டு  அமுல் படுத்தப்படும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை
250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் அதிரடியாக  கைது .
1,600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 500 பஸ்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தன .
 மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும்-   அமைச்சர் காஞ்சன விஜேசேகர.
 சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது.
க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்சார பாவனையை குறைத்து ஒத்துழைப்பு வழங்கவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை.
அமெரிக்க களியாட்ட விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 09 உயிரிழந்துள்ளனர் .
 நாளைய தினம் பிற்பகல் 3 மணி மற்றும் 3.30க்கு பின்னரே மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் .
 மட்டக்களப்பில் 145 வேட்பு மனு தாக்கல் 6 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு சுதந்திரகட்சி, மொட்டு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
 மனநல சிகிச்சைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
சீனா இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.
நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடுவது பொறுத்தமற்றது -   அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல