கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212  இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம்
கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை மக்கள் வங்கி தற்காலிகமாக இடைநிறுத்தியது .
மரண தண்டனை  கைதி ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் சுமார் 11 ஆண்டுகளின் கைது செய்யப்பட்டுள்ளார்
 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு  அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வீடு ஒன்றில் செய்வினை எடுப்பதற்கு பூஜை தட்டில் வைக்கப்பட்ட பணம் தங்க ஆபரணங்களை திருடிய போலி பெண் பூசாரி கைது.
 புனாணை பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
 பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று இன்று (24) செவ்வாய்க்கிழமை  காலை மீட்கப்பட்டது.
  தமிழர் பாரம்பரிய கலாசார பண்பாட்டு ஊர்வல நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்ற கோறளைப்பற்று பிரதேச தைப்பொங்கல் விழா!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 18 கட்சி19 சுயேட்சை குழுக்கள் உட்பட 3240 பேர் தேர்தலில் போட்டி - மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா!!
தேவையான அளவு நிதி கிடைக்காவின் தேர்தலை நடத்த முடியாது.
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று  24 ஆம் திகதி காலை 9 மணியளவில்   ஊடகவியலாளர் நினைவு தூபியில் நடை பெற்றது
 பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால்   மன உளைச்சலில் இருந்த இளைஞனும் , அவரின் காதலியும் தேடிக்கொண்ட பரிதாபமான முடிவு
நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும்  45000-பேருக்கு அரசாங்கம் செயற்படுத்த போகும் நடவடிக்கை என்ன ?