பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்!!
தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து,   சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டம்.
கிழக்கில் இடியுடன் கூடிய மழை .
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின் வெட்டு இருக்காது .
10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 72- வயது நபருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை
 தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
 பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில்  மட்டக்களப்பில் போராட்டமொன்றை நடாத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை முடிவெடுத்துள்ளது.
 15 வயது சிறுமியை பணத்துக்காக வயோதிபர்களுக்கு விற்ற சம்பவம் தொடர்பில் 04பேர் கைது .
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி     கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டார் .
38  இலங்கையர்கள்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு.
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலங்களிலும் மின்வெட்டு தொடரும்-
விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார்.