போடியார் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு நிகழ்வு .
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு .
வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தயார் நிலையில் .
இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரி?
மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் .
 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகமாக முத்துலிங்கம் கணேசராசா பதவி உயர்வு!
சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது
05-இலங்கை  மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
கிழக்கு ஜெருசலேமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 மட்டு கரடியனாற்றில் 47அரை இலச்சம் பெறுமதியான 16 மாடுகள் கடத்தல் ஏறாவூர் தளவாயில் தோல் பதனிடும் கம்பனியில் கடத்தப்பட்ட மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு
100-வது வயது பிறந்த நாளை கொண்டாடி கின்னஸ் உலக சாதனை   விருது பெற்ற இரட்டை சகோதரிகள் .