பழைய விலைகளை மறைத்து அதிக விலை ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவர்  கைது .
வாட்ஸ்அப், வீடியோ அழைப்புகளை  வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த  அம்புலன்ஸ் சாரதி ஒருவர் கைது.
 ஐனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பேரூந்து விபத்தில் 41- பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 மட்டக்களப்பு பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை.
மியான்மரில் குடியுரிமை மறுக்கப்படுபவர்களாக ரோஹிங்கியா மக்கள் இருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தை படமெடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 13 ஆவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்புக்கு ஒரு சாபக்கேடான சட்டமாகும் .
6,000க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நாளை (30) முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.