மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது .
மட்டு வாழைச்சேனையில் நகை கடையில் நகைகள் பணம் திருடிய திருடனை 8 மணித்திலாயத்தில் கைது
அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை .
 எதிர்க்கட்சித் தலைவர், பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்கள்.
இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்-    இந்தியா
இந்நிலையில் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக  பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது 13வது திருத்தத்தை தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் -
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.