வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு.
 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஓட்டமாவடியில் போராட்டமொன்று இடம்பெற்றது.
நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இன்று நாடு முழுவதும் பரவலான மழை வீழ்ச்சி காணப்படும் .
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் .
ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும்.
திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் .
பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் .