மருத்துவமனை சுகாதார உதவியாளர் ஒருவரின்  அலுமாரியில் மது பான போத்தல்கள் ?
அரசாங்கத்திற்கு நேரடிச் செய்தியை வழங்கியதாக தொழிற்சங்க கூட்டு மையம் (TUCC)தெரிவித்துள்ளது.
 நாட்டிற்கு திரும்பி வர வேண்டாம் -   டயானா கமகே
நிலநடுக்கத்தில் இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பரவலாக மழை   பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14- வயது மாணவன் சகோதரனை கொலை செய்தது ஏன் ?
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் உடலில் சயனைட் கலந்ததாலேயே மரணம் சம்பவித்துள்ளது .
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11,000ஐ கடந்துள்ளது.
மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல-  ஜீவன் தொண்டமான்
உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14  பெண்கள்  கைது
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன - கி.சேயோன்
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன்முரண்படவில்லை