எதிர்வரும் 14ஆம் திகதி  காதலர் தினத்தன்று   தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
புத்தளத்திற்கு அருகில் உள்ள கடலில் இரண்டு நிலக்கரி  கப்பல்கள் பல நாட்களாக காத்திருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது .
 போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும்     பிணையில் விடுதலை.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் .
நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை .
குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக  காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேரவாத பௌத்தத்தை  சர்வதேச மட்டத்தில் வியாபிக்க அனுசரணை  வழங்கப்படும் .
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் 3000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள் .
அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் -   பாதுகாப்பு அமைச்சு
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏரோபிக் (Aerobic) நடன உடற்பயிற்சி!!