தமிழரசு கட்சியின் வெற்றிக்கான ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை இந்தத் தேர்தலும் உறுதி செய்ய வேண்டும்
நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் .
தமிழ் தேசிய பற்றாளருக்கு பிறந்த நாள் .
தேசிய விலங்கியல் பூங்காவில்  'விலங்கு காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    மட்டு நகரில் விசேட அதிரடிப்படையினர் ஒரு கோடி பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!!!
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று ஆலோசனை.?
 கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
துருக்கி நிலநடுக்கத்தில்  இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
 சிவனொளிபாத மலையில் ஏரிய பெண் ஒருவர் குழந்தையை  பிரவசித்துள்ளார் .
இன்றைய தினம்(12.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  28,000ஐ கடந்துள்ளது.
 பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடலில் நீராடும் போது  காணாமல் போய் உள்ளார் .
நாட்டில் சில மாவட்டங்களில் சீரற்ற கால நிலை காணப்படும் .