கருணா அம்மானுக்கு  சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்திக் கூறுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.
கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்.
வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைத் தீவிரவாதம் தொடர்பாக மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு!!
 இன்றைய தினம்(14.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு.
நாட்டின் பலப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.
 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் கசிப்பு காச்சியபோது     கைது.
 15 வயதான பாடசாலை மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, 17 வயதான இளைஞன்   கைது
55 வயதுடைய குடும்பஸ்தருடன்  14 வயது சிறுமி  தப்பி ஓட்டம் .
பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.