வட்டி விகிதங்கள் மேலும் உயரும்.
மின் கட்டணம் அதிகரித்துள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரித்தே ஆக வேண்டும்.
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 உணவுத்தவிர்ப்பை மேற்கொள்ள முயன்ற மொசாம்பிக்கின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரே முன்னாள் அதிபர்  நான் மாத்திரமே -   முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன
2023 ஆண்டுக்கான மஹா  நிகழ்வானது   மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும்---இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
 மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக பணியாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
 மட்டக்களப்பில் டெங்கால் 22 வயது இளைஞன் உயிரிழப்பு டெங்கால் ஒரே நாளில்; 14 பேர் வைத்தியாலையில் அனுமதி – --மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன்--
 உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டுப்பாடு விசேட ஆணையாளர்களின் கீழ் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.
ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார்.
 ஏழு நாட்களே ஆன சிசுவை கொன்ற கொடூர தாய்