மட்டக்களப்பில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற திருநீற்றுப் புதன் விசேட ஆராதனை  (ASH Wednesday)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் திருத்த வேலை காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளது.
 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பேடன் பவலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 21 தமிழ் அரசியல் கைதிகள்  நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு மேலதிக நீதவான் நீதி மன்றத்தினால் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைது.
இலங்கையில் ஒரு வினாடி நில நடுக்கம்.
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு, பாரிய நிவாரணம் வழங்கியுள்ளது.
நிதி மற்றும் உதவி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை சர்வதேச ஆதரவை நாடியுள்ளது.
 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2023 ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்துவதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
காட்டு யானையின் அட்டகாசம் .
மட்டக்களப்பு பின்தங்கிய அபிவிருத்தி சங்கம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் சத்துமா விநியோகம்!!