சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் நால்வர் பலியானதுடன் மேலும் 49 பேர் காணாமல் போயுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியுள்ளார்.
 அக்கரைப்பற்று மொட்டையாறு மலைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு
மட்டக்களப்பு  நொச்சிமுனையில் நேரக் கணிப்பு குண்டு ஒன்று மீட்பு .
அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 விரைவில் முட்டையின் விலை குறைவடையும் .
 ஆசியாவிலேயே சர்க்கரை நோயின் அதிக விகிதத்தைக் கொண்ட நாடாக இலங்கை உருவாகியுள்ளது.
 இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி .
 உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நாளை (24) கூடி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு.
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.