யாழ்ப்பாணத்துடன் சேவைகளை மேற்கொள்ள புதிய இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் .
படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது.
மனித பாவனைக்குதவாத, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பல உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினா கைப்பற்றப்பட்டது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்  இலங்கை வந்தடைந்துள்ளது.
விரைவில் அவர் பொது வெளியில் வருவார்-  நெடுமாறன்
 எந்த வகையிலும் எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை-   லிட்ரோ எரிவாயு நிறுவனம்
புதையல் தோண்டிய மூவர் பொலிஸாரால் கைது .
 இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் -   சுமந்திரன்
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் புற்றுநோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
 மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற கராத்தே தற்காப்பு கலையின் ஆரம்பகட்ட நிகழ்வு.