வாகனங்களை திருத்துவதற்கு தேவையான நிதிப்பற்றாக்குறை ?
க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பாடசாலைகளில்  சேர்க்க ஆர்வமாக இருப்பது ஏன் ?
நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் 6 பேர் கைது.
எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
 இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அமைப்பை நீக்கவேண்டும்--  ருத்ரகுமாரன்
 மாற்றுத் திறனாளிகளுக்கு, செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது.
விசேட நடமாடும் மருத்துவ முகாம் மட்டக்களப்பு மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் 172 கிராம் கேரளா கங்சாவுடன் 22 வயது கஞ்சாவியாபாரி ஒருவர் கைது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.
    மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கதிரை திருடிடிவந்த காவலாளி ஒருவர் கைது 40 கதிரைகள் மீட்பு .
 மட்டு கல்லடியில் இருந்து கொழும்பிற்கு 5 கோடி ரூபா மாணிக்க கல்லை கடத்திச் சென்ற இருவர் கைது .