விபச்சார விடுதி யொன்றை காவல்துறையினர் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய  தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
 கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமோர் மைல் கல் - சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்கள்!!
 போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம்!!
போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவிய  ஒருவர்  கைது .
 மட்டக்களப்பு  நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலய மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தும் முகமாக கணணிகள் வழங்கப்பட்டன.
ஏறாவூர் பொதுச்சந்தை 350 மில்லியன் ரூபாய் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது.
பிறப்புப் பதிவின் போது பெற்றோர் திருமணமானவரா என வினவப்படுவதை  நீக்க வேண்டும்?
தேங்காயை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழ முடியும் என்று நிரூபித்துள்ளார் இந்தியாவை  சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக  பிரகடனம் .