பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
  மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - 2023.
நேற்று   அதிகளவான எரிசக்தி தேவை பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது .
IMF நிதிவசதிகள் தொடர்பில் 03-நாள் விவாதம் நடை பெற உள்ளது .
இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும்.
தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு .
 இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை  வீசியுள்ளனர்.
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக  பயன்படுத்தும் மாத்திரைகளை கடத்தியவர்கள் கைது .
பேரன் ஒருவர் தாத்தா, பாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது .
 நேற்றிரவு  இடம்பெற்ற  விபத்தில் வாகன சாரதி உயிரிழந்ததுடன் 10-பேர் காயம் .
 சுற்றிவளைப்புக்கள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பில் பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை .
ஆரையூர் விளையாட்டு கழகத்தின் புதுவருட சித்திரை திருவிழா - 2023.