உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார்-  இலங்கை ஆசிரியர் சங்கம்
வடக்கு, கிழக்கில் இன்று (25) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமத்ரா தீவுகளுக்கு மேற்கே 84 கிலோமீட்டர் கல் ஆழத்தில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
 மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பெருமையுடன் வழங்கும் சித்திரை வசந்தம் - 2023!!
அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை மாணவன் சதுரங்க போட்டியில் உலக சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும்,கருத்தை பரப்பிய பாதிரியார் கைது.
தடுப்பூசி செயல்திட்டம் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
இன்று அதிக வெப்பநிலை நிலவக்கூடும்.
இன்று அதிகாலை இலங்கையில் பூமி அதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளது .
 வடகிழக்கில் கடையடைப்புக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.