சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல்,அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்களாக அறிவிக்கவும் .
 மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை  தாக்கி பக்தர்களுக்கு இடையூறு  செய்த  கபில யானை.
 06 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவுக்கு விளக்க மறியல் .
சிங்கப்பூரில்  கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்  தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்திய நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்-- மனுஷ நாணயக்கார
எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு அது பெருமை-   சாணக்கியன்
வரிகளை படிப்படியாக குறைக்க முடியாது -பந்துல குணவர்தன
உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
மொட்டுக் கட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அத்தியாவசியமானது .
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம்  செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன .
வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள்  தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.