எதிர்வரும் இரண்டு மாதங்களில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் சிங்கப்பூர் அரச வைத்தியசாலைகளில் தொழிலுக்காக செல்லும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
 லண்டனில் இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.
 இளம் பெண் ஒருவர்  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் 105 வது வருட திருவிழா கொடியேற்ற நிகழ்வு.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
மட்டக்களப்பில் மிதக்கும் சூரிய சக்தி மின்சாரத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு!
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளாரா? நடிகர் கமல்ஹாசன்