நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
இன்றைய வானிலை .
 வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது .
 கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்திலிருந்து  பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது .
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  அனுஷ்டிக்கப்பட்டது.
 மட்டக்களப்பு நிருத்திய கலாலய நடன பள்ளி மாணவிகள் கின்னஸ் உலக சாதனை நடன போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
திருகோணமலை நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது  .
சீமெந்து பொதி ஒன்றின் விலை 150 ரூபாவால் குறைந்தது .
தங்கச் சந்தையில் இன்று (13) காலை ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.
 கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா!
எதிர்வரும் இரண்டு மாதங்களில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.